தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் சுமார் 4.50 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது. திருக்கோவிலின் இறைவன் பெயர் சங்கரலிங்கசுவாமி மற்றும் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி இறைவி பெயர் அருள்மிகு கோமதி அம்பாள் ஆகும். திருக்கோவிலின் தல விருட்சம் புன்னை மரம், திருக்கோவில் தீர்த்தம் நாகசுனை, திருக்கோவில் ஆகமம் காமிகாகமம் இத்திருக்கோவிலில் 7 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருக்கோவிலின் ராஜ கோபுரம் 125 அடி உயரமும்,...