திருமதி. Gomathi
துணை ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில்
1, சுவாமி சன்னதி தெரு,
சங்கரன்கோயில்,
தென்காசி - 627756.
: 04636222265
: dcmreotnv_37875[dot]hrce[at]tn[dot]gov[dot]in
05:00 AM IST - 12:30 PM IST | |
04:00 PM IST - 09:00 PM IST | |
12:30 PM IST - 04:00 PM IST | |
காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு நடை சாற்றப்படும். வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய வாரநாட்களில் மட்டும் 1.00 மணிக்கு நடை சாற்றபடும், மாதந்தோறும் கடைசி வெள்ளிகிழமை அன்று மட்டும் நடை சாத்தப்படுவதில்லை |