தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் சுமார் 4.50 ஏக்கர் பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது. திருக்கோவிலின் இறைவன் பெயர் சங்கரலிங்கசுவாமி மற்றும் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி இறைவி பெயர் அருள்மிகு கோமதி அம்பாள் ஆகும். திருக்கோவிலின் தல விருட்சம் புன்னை மரம், திருக்கோவில் தீர்த்தம் நாகசுனை, திருக்கோவில் ஆகமம் காமிகாகமம் இத்திருக்கோவிலில் 7 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருக்கோவிலின் ராஜ கோபுரம் 125 அடி உயரமும்,...
05:00 AM IST - 12:30 PM IST | |
04:00 PM IST - 09:00 PM IST | |
12:30 PM IST - 04:00 PM IST | |
காலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை சாற்றப்படும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 09.00 மணிக்கு நடை சாற்றப்படும். வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய வாரநாட்களில் மட்டும் 1.00 மணிக்கு நடை சாற்றபடும், மாதந்தோறும் கடைசி வெள்ளிகிழமை அன்று மட்டும் நடை சாத்தப்படுவதில்லை |